Poove Semboove Male Song Lyrics in Solla Thudikuthu Manasu

Poove Semboove Male Song Lyrics Download

Poove Semboove song lyrics is given in this article to read both the languages in Tamil and English.

Poove Semboove
Movie NameSolla Thudikuthu Manasu
Song NamePoove Semboove
SingersK. J. Yesudas
LyricistVaali
Year1988
MusicIlayaraja
CastKarthik, Priyasri
                                                  Antha Vanatha Pola Song Lyrics From Chinna Gounder Movie

Poove Semboove Song Lyrics in Tamil

ஆண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்

ஆண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும் பூவே
செம்பூவே

ஆண் : நிழல் போல
நானும் ஆஆஆஆஹா….
நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்

ஆண் : கடல் வானம்
கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம்
தடம் மாறிடாது

ஆண் : நான் வாழும்
வாழ்வே உனக்காக
தானே நாள் தோறும்
நெஞ்சில் நான் ஏந்தும்
தேனே எந்நாளும் சங்கீதம்
சந்தோஷமே வாய் பேசிடும்
புல்லாங்குழல் நீதான் ஒரு
பூவின் மடல்

ஆண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்

ஆண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும் பூவே
செம்பூவே

ஆண் : உனைப்போல
நானும் ஒரு பிள்ளை
தானே பலர் வந்து
கொஞ்சும் கிளிப்
பிள்ளை தானே

ஆண் : உனைப்போல
நானும் மலர் சூடும்
பெண்மை விதி என்னும்
நூலில் விளையாடும்
பொம்மை

ஆண் : நான் செய்த
பாவம் என்னோடு
போகும் நீ வாழ்ந்து
நான்தான் பார்த்தாலே
போதும் இந்நாளும்
எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்

ஆண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்

ஆண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும் பூவே
செம்பூவே

Poove Semboove Song Lyrics in English

Male : Poovae sempoovae un vaasam varum
Vaasal en vaasal un poongaavanam
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal

Male : Poovae sempoovae un vaasam varum
Poovae sempoovae

Male : Nizhal pola naanummm aaaaaa…ahaahaaa..
Nizhal pola naanum
Nadai poda neeyum
Thodargindra sontham
Nedungaala bantham

Male : Kadal vaanam kooda
Niram maara koodum
Manam konda paasam
Thadam maaridaathu

Male : Naan vaazhum vaazhvae
Unakaaga thaanae
Naal thorum nenjil
Naanenthum thenae
Ennaalum sangeetham santhosamae
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal

Male : Poovae sempoovae un vaasam varum
Vaasal en vaasal un poongaavanam
Vaai pesidum pullaanguzhal
Nee thaan oru poovin madal

Male : Poovae sempoovae un vaasam varum
Poovae sempoovae

Male : Unnai pola naanum
Oru pillai thaanae
Palar vanthu konjum
Kili pillai thaanae

Male : Unnai pola naanum
Malar soodum penmai
Vithi ennum noolil
Vilaiyaadum bommai

Male : Naan seitha paavam
Ennodu pogum
Nee vaazhnthu naan thaan
Paarthalae pothum
Innaalum ennaalum ullaasamae
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal

Male : Poovae sempoovae un vaasam varum
Vaasal en vaasal un poongaavanam
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal

Male : Poovae sempoovae un vaasam varum
Poovae sempoovae…

Conclusion

If you want to read lyrics of new upcoming movie songs then visit my website regularly.

Leave a Comment