Table of Contents
Thana Vantha Santhaname Song Lyrics Download
Thana Vantha Santhaname song lyrics is given in this article to read both the languages in Tamil and English.
Movie Name | Ooru Vittu Ooru Vanthu |
Song Name | Thana Vantha Santhaname |
Singers | S. P. Balasubramaniyam ,S. Janaki |
Year | 1990 |
Music | Ilayaraja |
Cast | Ramarajan, Gauthami |
Antha Vanatha Pola Song Lyrics From Chinna Gounder Movie
Thana Vantha Santhaname Song Lyrics in Tamil
ஆண் : தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண் : தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண் : இது வேறாரும் பறிக்காத
மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
பெண் : இது வேறாரும் பறிக்காத
மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
ஆண் : தானா வந்த சந்தனமே
பெண் : உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண் : வண்ண வண்ண வளவி போட்டு
வசமாக வளைச்சிப் போட்டு
என்னைக் கட்டி இழுத்து போகும்
இளந்தேகமே
பெண் : கூறைபட்டு கலைஞ்சிடாம
குறை ஏதும் நடந்திடாம
ஆசைப்பட்டு அணைக்கவேணும்
மகராசனே
ஆண் : முன்ன பின்ன அறிஞ்சதில்ல
முறையாக தெரிஞ்சதில்ல
சின்ன சின்ன தவற நீயும்
பொறுத்தாக வேணுமே
பெண் : புத்தகத்தில் படிக்கவில்ல
புரியாம நடிக்கவில்ல
வித்தைகள வெவரமாக
வெளியாக்க வேணுமே
ஆண் : இந்த மேனி இன்பத் தோணி
பெண் : ராணி இந்த ராணி
இந்த ராஜனோட விருப்பமே
ஆண் : தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண் : இது வேறாரும் பறிக்காத
மல்லிக தோட்டமே
ஆண் : யாராலும் படிக்காத
மங்கள ராகமே
பெண் : தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண் : முத்துநவ ரத்தினத்தோட
முழுசான லட்சணத்தோட
மெத்தையில நானும் கூட
வர வேணுமே
ஆண் : முன்னம் ரெண்டு பவளத்தோட
முன்வாயில் மதுரத்தோட
கண்ணனுக்கு காதல் விருந்து
தர வேணுமே
பெண் : தொட்டுத் தொட்டு சுகமும் கூட
சுதியோடு கலந்து பாட
விட்டு விட்டு விலகி ஓட
முடியாம போகுமே
ஆண் : கொத்துமல்லி கொண்டையிலாட
குளிர் பார்வை வண்டுகளாட
புத்தம் புது செண்டுகளாட
புது தாகம் தோணுமே
பெண் : செல்ல ராசா சொல்லு லேசா
ஆண் : ராசா இந்த ராசா
இந்த ராணியோட பொருத்தமே
பெண் : தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண் : இது வேறாரும் பறிக்காத
மல்லிக தோட்டமே
பெண் : யாராலும் படிக்காத
மங்கள ராகமே
ஆண் : தானா வந்த சந்தனமே
பெண் : உன்ன தழுவ தினம் சம்மதமே
Thana Vantha Santhaname Song Lyrics in English
Male : Thaana vantha santhanamae
Unna thazhuva dhinam sammathamae
Female : Thaana vantha santhanamae
Unna thazhuva dhinam sammathamae
Male : Ithu verarum parikaadha
Malliga thottamae
Yaralum padikadha
Mangala ragamae
Female : Ithu verarum parikaadha
Malliga thottamae
Yaralum padikadha
Mangala ragamae
Male : Thaana vantha santhanamae
Female : Unna thazhuva
Dhinam sammathamae
Male : Vanna vanna valavi pottu
Vasamaga valachu pottu
Ennai katti izhuthu pogum
Ilan thegamae
Female : Koora pattu kalanjidama
Koraiyedhum nadandhidaama
Aasa pattu anaika vendum
Magarasanae
Male : Munna pinna arinjadhilla
Moraiyaga therinjadhilla
Chinna chinna thavara neeyum
Poruthaga venumae
Female : Puthagathil padikkavilla
Puriyaama nadikavilla
Vithaigala vevaramaga
Veliyaaka venumae
Male : Indha meni inba thoni
Female : Raani intha raani
Indha raajanoda virupamae
Male : Thaana vantha santhanamae
Unna thazhuva dhinam sammathamae
Female : Ithu verarum parikaadha
Malliga thottamae
Male : Yaralum padikadha
Mangala ragamae
Female : Thaana vantha santhanamae
Unna thazhuva dhinam sammathamae
Female : Muthu navarathinathoda
Muzhusaana latchanathoda
Methaiyila naanum kooda
Varavenumae
Male : Munnam rendu pavalathoda
Munn vayil madhuradhoda
Kannanukku kaadhal virundhu
Thara vendumae
Female : Thottu thottu sugamum kooda
Shrudhiyodu kalandhu pada
Vittu vittu vilagi oda
Mudiyaama pogumae
Male : Kothu malli kondaiyil aada
Kulir paarvai vandugal aada
Putham puthu chendugal aada
Pudhu dhagam thonumae
Female : Chella raasa sollu lesa
Male : Raasa indha raasa
Indha raaniyoda poruthamae
Female : Thaana vantha santhanamae
Unna thazhuva dhinam sammathamae
Male : Ithu verarum parikaadha
Malliga thottamae
Female : Yaralum padikadha
Mangala ragamae
Male : Thaana vantha santhanamae
Female : Unna thazhuva
Dhinam sammathamae
Conclusion
If you want to read lyrics of new upcoming movie songs then visit my website regularly.