Kaadhal Kanmani Song Lyrics – Bachelor 2021 Movie

Kaadhal Kanmani Song Lyrics Download

Kaadhal Kanmani song lyrics is given in this article to read both the languages in Tamil and English.

Kaadhal Kanmani
Movie NameBachelor
Song NameKaadhal Kanmani
SingersG. V. Prakash Kumar and Swagatha S Krishnan
MusicG. V. Prakash Kumar
CastG. V. Prakash Kumar, Divya Bharathi
                                                   Rakita Rakita Song Lyrics From Jagame Thanthiram Movie
                                                   Rendu Kaadhal Song Lyrics From Kathu Vaakula Rendu Kaadhal Movie
                                                  Mazhai Mazhai  Song Lyrics From Thalaivi Movie
                                                  Annaatthe Sethi  Song Lyrics From Tuglaq Durbar Movie

Kaadhal Kanmani Song Lyrics in Tamil

ஆண் :ஆமோர்
லவ் ….
மை லஸ்ட்
பெண் : இஸ் லவ்

பெண் : நானும் நானா
நானும் நானா
நானும் நானா
நானா …..

பெண் : …………………..

ஆண் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே

ஆண் : சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூறல் நீயாவாய்

பெண் : .…………………….

பெண் : என் முத்தங்கள் தீராதடா
இந்த காலங்கள் போதாதடா

ஆண் : முத்தங்கள் மன்றாடும்
ஒரு மழலை ஆகிறேன்
மிச்சங்கள் கேட்டணைக்கும்
பெரு மழையாய் மாறினாய்

ஆண் : போர்வைக்குள் போய் களைந்து
மாரம்பிழைகள் மீட்டுவோம்
கார் விழியும் இமை போலே
தினம் மஞ்சம் கூடுவோம்

ஆண் : பகலோடு இருள் கோர்க்கும்
பெண் : இருள் கோர்க்கும்
ஆண் : மாலை போல்
பெண் : மாலை போல்
ஆண் : ஆவோம் வா
பெண் : ஆவோம் வா

ஆண் : விடியாத
பெண் : விடியாத
ஆண் : நாள் ஒன்றில்
பெண் : நாள் ஒன்றில்
ஆண் : எல்லைகளாய்
பெண் : எல்லைகளாய்
ஆண் : இருப்போம் வா

பெண் : ……………………………..

ஆண் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே

ஆண் : சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூறல் நீயாவாய்

பெண் : ஆமோர்
லவ் ….
மை லஸ்ட்
இஸ் லவ்

பெண் : நானும் நானா
நானும் நானா
நானும் நானா
நானா …..

Kaadhal Kanmani Song Lyrics in English

Male : Amor…
Love…
My lust…
Female : Is love…

Female : Naanum naana
Naanum naana
Naanum naana
Naana…..

Female : Eyy ey eyyy
Eyy eyy ey hey eyy

Male : Kaadhal kanmani sentheeyil minmini
Yaakkai thedalin andhaathi
Maaya maalaiyil theya thedalil
Kaaya kaayuthae sentheeyae

Male : Saalaiyilae oor kadakkum
Vazhipokkan naanaanaal
Paadhaiyilae poo thazhuvum
Vaan thooral neeyaavaai

Female : Eyy ey eyyy
Eyy eyy ey hey eyy
Hmm mm mm mm mm
Hmm mm m mm
Hoo ooo oo oo oo oo
………………………

Female : En muththangal theeradha da
Indha kaalamum podhadha da

Male : Muththangal mandraadum
Oru mazhalai aagiren
Michangal kettanaikkum
Peru mazhaiyai maarinaai

Male : Porvaikkul poi kalainthu
Marambizhaigal meettuvom
Kaar vizhiyum imai polae
Dhinam manjam kooduvom

Male : Pagalodu irul korkkum
Female : Irul korkkum
Male : Maalai pol
Female : Maalai pol
Male : Aavom vaa
Female : Aavom vaa

Male : Vidiyatha
Female : Vidiyatha
Male : Naal ondril
Female : Naal ondril
Male : Ellaigalaai
Female : Ellaigalaai
Male : Iruppom vaa…

Female : Eyy ey eyyy
Eyy eyy ey hey eyy
Hooo ooo ooo ooo
Hoo ooo oo oo oo oo

Male : Kaadhal kanmani sentheeyil minmini
Yaakkai thedalin andhaathi
Maaya maalaiyil theya thedalil
Kaaya kaayuthae sentheeyae

Male : Saalaiyilae oor kadakkum
Vazhipokkan naanaanaal
Paadhaiyilae poo thazhuvum
Vaan thooral neeyaavaai

Female : Amor…
Love…
My lust…
Is love…

Female : Naanum naana
Naanum naana
Naanum naana
Naana…..

Conclusion

If you want to read lyrics of new upcoming movie songs then visit my website regularly.

Leave a Comment