Table of Contents
Adi Vanmathi En Parvathi Song Lyrics Download
Adi Vanmathi En Parvathi song lyrics is given in this article to read both the languages in Tamil and English.
Movie Name | Siva |
Song Name | Adi Vanmathi En Parvathi |
Singers | S P Balasubramaniyam, K S Chitra |
Lyricist | Rajashri |
Year | 1989 |
Music | Ilayaraja |
Cast | Rajinikanth, Shobana |
Antha Vanatha Pola Song Lyrics From Chinna Gounder Movie
Adi Vanmathi En Parvathi Song Lyrics in Tamil
ஆண் : அடி வான்மதி…என் பார்வதி…
ஆண் : காதலி…கண் பாரடி…
ஆண் : அடி வான்மதி…என் பார்வதி…
காதலி…கண் பாரடி…
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
அடி பார்வதி என் பார்வதி
பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா
பாடும் பாடல் அங்கே கேட்காதா
அடி வான்மதி…என் பார்வதி…
ஆண் : சின்ன ரோஜா இதழ்…
அது கன்னம் நான் என்றது…
பெண் : பாடும் புல்லாங்குழல்…
உன் பாஷை நான் என்று கூறும்…
ஆண் : கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்…
தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்
பெண் : தேன் தர மீண்டும் நீ வர வேண்டும்..
கண்வாசல் சார்த்தாது வா…ஆ…
ஒரு வான்மதி…உன் பார்வதி…
காதலி நீ காதலி
தேவன் எந்தன் தேவதாசை
காண ஏங்கினேன்
என் தேவதாஸ் என் தேவதாஸ்
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே
பாரு நானும் உன்னை பார்த்தேனே
ஒரு வான்மதி…உன் பார்வதி…
பெண் : கோடை காலங்களில்
குளிர் காற்று நீயாகிறாய்…
ஆண் : வாடை நேரங்களில்
ஒரு போர்வை நீயாக வந்தாய்
பெண் : கண்கள் நாலும் பேசும் நேரம்
நானும் நீயும் ஊமை ஆனோம்
ஆண் : மைவிழி ஆசை கைவளையோசை…
என்னென்று நான் சொல்லவா…ஆ…
அடி வான்மதி…என் பார்வதி…
காதலி…கண் பாரடி..
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
பெண் : என் தேவதாஸ் என் தேவதாஸ்
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே…
ஆண் : அஹா…
பெண் : பாரு நானும் உன்னை பார்த்தேனே…
ஆண் : அடி வான்மதி…என் பார்வதி…
பெண் : தேவதாஸ் என் தேவதாஸ்
Adi Vanmathi En Parvathi Song Lyrics in English
Male : Adi vanmadhi en parvathi
Kaadhali kan paaradi
Male : Adi vanmadhi en parvathi
Kaadhali kan paaradi
Thedi vandha devadasai kaana odi va
Adi parvathi… en parvathi..
Male : Paaru paaru endrenn
Paarthal aagadha
Paadum paadal
Anghae ketkaadhaa…
Male : Adi vanmadhi en parvathi
Male : Chinna…roja ithazh
Adhu kannam naan endradhu
Female : Paadum pullanguzhal
Un baashai naan endru koorum
Male : Koonthal alla
Thongum thottam
Tholil saaindhaal
Oonjal aatum
Female : Thaen thara vendum
Nee vara vendum
Kann vaasal paarthaadu
Vaaa…aaahh…
Female : Oru vaanmathi..un parvathi
Kaadhali..ennai kaadhali
Devan enthan..devadasai kaana yenginen
En devadas..en devadas
Female : Paaru paaru ennum paadal ketenae
Paaru naanum unnai parthenae
Female : Oru vaanmadhi…un parvathi
Female : Kodai kaalangalil
Kulir kaatru nee aagirai
Male : Vaadai nerangalil
Oru porvai nee aaga vandhaai
Female : Kangal naalum
Pesum neram
Naanum neeyum
Oomai aanom
Male : Mai vizhi aasai
Kai valai osai
En endru naan sollavaaaaaaaa
Male : Adi vanmadhi en parvathi
Kaadhali kan paaradi
Thedi vandha devadasai kaana odi va
Female : En devadas…en devadas
Female : Paaru paaru ennum paadal ketenae
Paaru naanum unnai parthenae
Male : Adi vanmadhi… en parvathi
Female : Devadas….en devadas
Conclusion
If you want to read lyrics of new upcoming movie songs then visit my website regularly.