Katti Vachikko Enthan Song Lyrics In En Jeevan Paaaduthu Movie

Katti Vachikko Enthan Song Lyrics Download

Katti Vachikko Enthan Song Lyrics is given in this article to read both the languages in Tamil and English.

Katti Vachikko Enthan
Movie NameEn Jeevan Paaduthu
Song NameKatti Vachikko Enthan
Singers Malaysia Vasudevan, S. Janaki
Year1988
Music DirectorIlayaraja
CastKarthick,Saranya
Nethu Song Lyrics From Jagame Thanthiram Movie

Katti Vachikko Enthan Song Lyrics in Tamil

ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச…(2)

ஆண் : இந்த நேரம்
பொன்னான நேரம்
ஓ ஓ வந்த கல்யாண
காலம் ஆ ஆ

ஆண் : இந்த பொன்னான
நேரம் ஓ ஓ வந்த கல்யாண
காலம் ஆ ஆ

ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

பெண் : தனியா தவம்
இருந்து இந்த ராசாத்தி
கேட்டதென்ன மனம் போல்
வரம் கொடுத்து இந்த ராசாவும்
வந்ததென்ன

ஆண் : கன்னி
மலர்களை நான்
பறிக்க

பெண் : இன்பக்
கலைகளை நான்
படிக்க

ஆண் : கற்பு
நிலைகளில்
நான் பழக

பெண் : அன்பு
உறவினில் நான்
மயங்க

ஆண் : கொத்து
மலரென நீ சிரிக்க
நீ சிரிக்க

பெண் : மொட்டு
மலர்ந்தது தேன்
கொடுக்க தேன்
கொடுக்க

ஆண் : மாறாது
இது மாறாது

பெண் : தீராது
சுவை தீராது

ஆண் : ஆயிரம் காலமே

பெண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

பெண் : அந்த சுகத்துக்கு
நேரம் உண்டு இந்த உறவுக்கு
சாட்சி உண்டு

ஆண் : தொட்டு
தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும்
பந்தமம்மா

பெண் : அன்புக் கரங்களில்
நீ அணைக்க நீ அணைக்க

ஆண் : முத்துச் சரமென
நீ சிரிக்க நீ சிரிக்க

பெண் : மாறாது
இது மாறாது

ஆண் : தீராது
சுவை தீராது

பெண் : ஆயிரம் காலமே

ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

ஆண் : இந்த பொன்னான
நேரம் ஓ ஓ வந்த கல்யாண
காலம் ஓ ஓ….(2)

ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

பெண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

Katti Vachikko Enthan Song Lyrics in English

Male : Katti vachiko
Endhan anbu manasa
Thottu vachiko
Undhan sontha manasa..(2)

Male : Indha neram …
Ponnana neram oh oh
Vantha kalyana kaalam ah ah

Male : Indha ponnana neram oh oh
Vantha kalyana kaalam ah ah

Male : Katti vachiko
Endhan anbu manasa
Thottu vachiko
Undhan sontha manasa

Female : Thaniya thavam irunthu
Indha raasathi kettathenna
Manam pol varam koduthu
Indha raasavum vanthadhenna

Male : Kanni malargalai naan parika

Female : Inba kalaigalai naan padika

Male : Karpu nilaigalil naan pazhaga

Female : Anbu uravinil naan mayanga

Male : Kothu malarena nee sirika nee sirika

Female : Mottu malarnthadhu
Thaen koduka thaen koduka

Male : Maaraathu idhu maaraathu

Female : Theeraathu suvai theeraathu

Male : Aayiram kaalamae

Female : Katti vachiko
Endhan anbu manasa
Thottu vachiko
Undhan sontha manasa

Female : Andha sugathuku neram undu
Indha uravuku saatchi undu

Male : Thottu thodarvathu sondhamamma
Thottil varai varum bandhamamma

Female : Anbu karangalil nee anaika nee anaika

Male : Muthu charamena nee sirika nee sirika

Female : Maarathu idhu maraathu

Male : Theeraathu suvai theeraathu

Female : Aayiram kaalamae

Male : Katti vachiko
Endhan anbu manasa
Thottu vachiko
Undhan sontha manasa

Female : Indha ponnana neram oh oh
Vantha kalyana kaalam oh oh …(2)

Male : Katti vachiko
Endhan anbu manasa
Thottu vachiko
Undhan sontha manasa

Female : Katti vachiko
Endhan anbu manasa
Thottu vachiko
Undhan sontha manasa

Conclusion

If you want to read lyrics of new upcoming movie songs then visit my website regularly.

Leave a Comment