Table of Contents
Enpattu Enpattu Song Lyrics Download
Enpattu Enpattu song lyrics is given in this article to read both the languages in Tamil and English.
Movie Name | Poomani |
Song Name | Enpattu Enpattu |
Singers | Ilayaraja |
Year | 1996 |
Music | Ilayaraja |
Cast | Murali, Devayani |
Antha Vanatha Pola Song Lyrics From Chinna Gounder Movie
Enpattu Enpattu Song Lyrics in Tamil
ஆண் : ஹே… ஹேஹேஹே…
ஹே… ஹேஹே… ஹே… ஹே… ஹே…
ஹா ஹா… ஹா ஹா… ஹா ஹா… ஹா…
ஆண் : என் பாட்டு என் பாட்டு….
நெஞ்சினிக்கும் பூங்காத்து….
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து
ஆண் : உன் பொழுது போகணும்
எனக்கோ பொழப்ப பாக்கணும்
உன்னை பழுது பாக்கணும்
எனக்குள்ளே அழுது தீக்கணும்
அடி மானே
உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
ஆண் : என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து
ஆண் : அழகான மாடத்திலே
வந்த கிளி இரண்டு
வந்த கிளி இரண்டு
அதில் ஆலோலம் பாடி மனம்
நொந்த கிளி ஒன்று
நொந்த கிளி ஒன்று
ஆண் : காத்திருந்த சின்ன கிளி
காயம் பட்டு கத்துதடி
நேத்து வந்த வண்ணக்கிளி
நெஞ்ச நெஞ்ச கொத்துதடி
இள மானே
தத்தளிக்கும் ஒத்தை கிளி
தாவுதடி வெட்டுக் கிளி
நிழல் தேடும் கிளி இங்கே
நிஜம் காணுமா
ஆண் : என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து
ஆண் : உன் பொழுது போகணும்
எனக்கோ பொழப்ப பாக்கணும்
உன்னை பழுது பாக்கணும்
எனக்குள்ளே அழுது தீக்கணும்
அடி மானே
உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
ஆண் : என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து
ஆண் : ஆத்தோரம் வேலி கட்டி
நந்தவனம் போட்டேன்
நான் நந்தவனம் போட்டேன்
அதில் அழகாக மலர் செடிகள்
நட்டு வைத்து வளர்த்தேன்
நான் நட்டு வைத்து வளர்த்தேன்
ஆண் : பூ மலர வந்ததெல்லாம்
புத்தம் புது வாசமடி
பூப்பறிக்க வந்தவளோ
புத்தியில மோசமடி
அடி மானே
கையில் உள்ள முத்துச்சரம்
பத்திரமா வச்சிக்கனும்
ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்தோடுமே
ஆண் : என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து
ஆண் : உன் பொழுது போகணும்
எனக்கோ பொழப்ப பாக்கணும்
உன்னை பழுது பாக்கணும்
எனக்குள்ளே அழுது தீக்கணும்
அடி மானே
உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
ஆண் : என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து
Enpattu Enpattu Song Lyrics in English
Male : Heyy ehey heyy heyy
Heyy eheyy eheyy heyyy
Ahaa…aaa…aaa….
Male : En paatu en paatu
Nenjinikkum poongaathu
En paatu en paatu
Nenjinikkum poongaathu
Thaalattu thaalattu
Thaavi varum thaenoothu
Male : Un pozhudhu poganum
Enako pozhappa paakanum
Unnai pazhudhu paakanum
Enakkullae azhuthu theekanum
Adi maanae un nenjai
Thuvaikkira raagamithu
Male : En paatu en paatu
Nenjinikkum poongaathu
Thaalattu thaalattu
Thaavi varum thaenoothu
Male : Azhaagana maadathilae
Vantha kili irandu
Vantha kili irandu
Athil aalolam paadi manam
Nondha kili ondru
Nondha kili ondru
Male : Kaathirundha chinna kili
Kaayam pattu kathuthadi
Nethu vantha vannakili
Nenja nenja kothuthadi
Ila maanae…
Thathalikum oththai kili
Thaavudhadi vettu kili
Nizhal thedum kili ingae
Nijam kaanumaa
Male : En paatu en paatu
Nenjinikkum poongaathu
Thaalattu thaalattu
Thaavi varum thaenoothu
Male : Un pozhudhu poganum
Enako pozhappu paakanum
Unnai pazhudhu paakanum
Enakkullae azhudhu theekanum
Adi maane un nenjai
Thuvaikkira raagamithu
Male : En paatu en paatu
Nenjinikkum poongaathu
Thaalattu thaalattu
Thaavi varum thaenoothu
Male : Aathoram velikatti
Nandhavanam potten
Naan nanthavanam potten
Athil azhagaga malar sedigal
Nattu vaithu valarthen
Naan nattu vaithu valarthen
Male : Poo malar vanthathellaam
Puththam puthu vaasamadi
Pooparikka vanthavalo
Puthiyila mosamadi
Adi maanae
Male : Kaiyil ulla muththucharam
Bathirama vachikkanum
Oru noolu pirichaalum
Urinthu odumae
Male : En paatu en paatu
Nenjinikkum poongaathu
Thaalattu thaalattu
Thaavi varum thaenoothu
Male : Un pozhudhu poganum
Enako pozhappu paakanum
Unnai pazhudhu paakanum
Enakkullae azhudhu theekanum
Adi maane un nenjai
Thuvaikkira raagamithu
Male : En paatu en paatu
Nenjinikkum poongaathu
Thaalattu thaalattu
Thaavi varum thaenoothu.
Conclusion
If you want to read lyrics of new upcoming movie songs then visit my website regularly.