Table of Contents
Chinna Chinna Thooral Song Lyrics Download
Chinna Chinna Thooral song lyrics is given in this article to read both the languages in Tamil and English.
Movie Name | Senthamizh pattu |
Song Name | Chinna Chinna Thooral |
Singers | SP. Balasubramaniyam, Anuradha Sriram |
Year | 1992 |
Music | Ilayaraja, Vishwanathan |
Cast | Prabhu, Sukanya |
Antha Vanatha Pola Song Lyrics From Chinna Gounder Movie
Chinna Chinna Thooral Song Lyrics in Tamil
ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன……
ஆண் : உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா
பெண் : ஹாஹஹா அது தீண்டும் மேகமில்ல
தேகம் சிலிர்க்குதம்மா…….(வசனம்)
ஆண் : உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னைச் சொல்வதுண்டு
ஆண் : இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமம் என
உணர்த்திடும் மழையே சின்ன சின்ன……
ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
ஆண் : பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
பெண் : படிச்சவன் பாட்டை கெடுத்த
கதையால்ல இருக்கு
பிழைக்கும்ன்னு எழுதலையே
மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன்
ஆண் : ஓஹோ……
மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்
ஆண் : நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடியென்னும் இசை முழங்கிட வரும்
மழையெனும் மகளே சின்ன சின்ன……
ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன……
Chinna Chinna Thooral Song Lyrics in english
Male : Chinna chinna thooral enna
Ennai konjum saaral enna
Sindha chindha en aaval pinna
Nenjil pongum un paadal enna
Male : Chinna china thooral enna
Ennai konjum saaral enna
Sindha chindha en aaval pinna
Nenjil pongum un paadal enna
Chinna chinna…
Male : Unadhu thooralum iniya saaralum
Theendum megam silirkkudhammaa
Female : Haahaahaa… adhu theendum megamilla
Dhegam silirkkudhammaa….(Dialogue)
Male : Unadhu thooralum iniya saaralum
Theendum dhegam silirkkudhammaa
Nanaindha pozhudhilum kulirndha manadhinil
Yaedho aasai thudikkudhammaa
Manidha jaadhiyin pasiyum dhaagamum
Unnaal endrum theerumammaa
Vaari thandha vallal endru
Paaril unnai cholvadhundu
Male : Inamum kulamum irukkum ulagil
Anaivarum ingu sari samam yena
Unarthidum mazhaiyae chinna chinna
Male : Chinna china thooral enna
Ennai konjum saaral enna
Sindha chindha en aaval pinna
Nenjil pongum un paadal enna
Chinna chinna thooral enna
Male : Pizhaikku yaavarum thavikkum naatkkalil
Neeyo ingae varuvadhillai
Female : Padichavan paatta kedutha
Kadhaiyaalla irukku
Pizhaikkunnu ezhudhalaiyae
Mazhaikkunnu thaanae ezhudhi irukken
(Dialogue)
Male : Oho ho…
Mazhaikku yaavarum thavikkum naatkkalil
Neeyo ingae varuvadhillai
Veditha boomiyum maanam paarkkaiyil
Neeyo kannil therivadhillai
Unadhu saedhiyai pozhiyum thaedhiyai
Munnaal ingae yaararivaar
Male : Nanjai mannum punjai mannum
Neeyum vandhaal ponnaai minnum
Unadhu perumai ulaagam ariyum
Idi yenum isai muzhangida varum
Mazhai yenum magalae chinna chinna
Male : China china thooral enna
Ennai konjum saaral enna
Sindha chindha en aaval pinna
Nenjil pongum un paadal enna
Male : China china thooral enna
Ennai konjum saaral enna
Sindha chindha en aaval pinna
Nenjil pongum un paadal enna
Chinna chinna…
Conclusion
If you want to read lyrics of new upcoming movie songs then visit my website regularly.