Anthiyile vaanam Song Lyrics In Chinna Thambi Movie

Anthiyile vaanam Song Lyrics Download

Anthiyile vaanam song lyrics is given in this article to read both the languages in Tamil and English.

Anthiyile vaanam
Movie NameChinnavar
Song NameAnthiyile vaanam
SingersMano, Swarnalatha
Year1992
MusicIlayaraja
CastPrabhu, Kasthuri
Antha Vanatha Pola Song Lyrics From Chinna Gounder Movie

Anthiyile vaanam Song Lyrics in Tamil

ஆண் : அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

பெண் : சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

ஆண் : கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும் ஹோய்

பெண் : அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

ஆண் : சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

பெண் : கட்டுமரத் தோணி போல
கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
ஓஒ…..ஓஒ……

பெண் : பட்டுடுக்க தேவையில்ல
முத்துமணி ஆசை இல்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ
ஓஒ…..ஓஒ……

ஆண் : பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும்
தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு
தூங்காத விருந்து

பெண் : நாளும் உண்டல்லோ
அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும்
பாடும் பாட்டல்லோ ஹோ

ஆண் : அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்….

பெண் : சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா
ஆ….ஆஅ…..ஆஅ…..

ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட
மாலையிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
ஆ….ஆஅ…..ஆஅ…..

பெண் : கடலோரம் காத்து
ஒரு கவி பாடும் பாத்து
தாளாம நூலானேன்
ஆளான நான்தான்
தோளோடு நான் சேர
ஊறாதோ தேன்தான்

ஆண் : தேகம் ரெண்டல்லோ
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று
கூடும் இன்றல்லோ

ஆண் : அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

பெண் : சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

பெண் : கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும்

ஆண் : அந்தியில வானம்
பெண் : ஹா…..
ஆண் : தந்தனத்தோம் போடும்
பெண் : ஹான் ஹா…..
ஆண் : அலையோட சிந்து படிக்கும்

பெண் : சந்திரரே வாரும்
ஆண் : ஹோய்
பெண் : சுந்தரியைப் பாரும்
ஆண் : ஆஹா…..
பெண் : சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

Anthiyile vaanam Song Lyrics in English

Male : Andhiyila vaanam
Thandhanathom podum
Alaiyodu sindhu padikkum

Female : Chandhirarae vaarum
Sundhariya paarum
Sadhiraattam solli kodukkum

Male : Koodum kaaviri
Iva thaan en kaadhali
Kulir kaaya thedi thedi
Konja thudikkum ho

Female : Andhiyila vaanam
Thandhanathom podum
Alaiyodu sindhu padikkum

Male : Chandhirarae vaarum
Sundhariya paarum
Sadhiraattam solli kodukkum

Female : Kattumara thoni pola
Kattazhagan unga mela
Saanjaa sandhosham undallo
Oooo…oooo…

Female : Pattudukka thevai illa
Muthu mani aasai illa
Paasam nenjodu vandhallo
Oooo…oooo….

Male : Paaloottum sangu
Adhu thaenoottum ingu
Paalaarum thaenaarum
Thaalaattum pozhudhu
Paai mela nee podu
Thoongaadha virundhu

Female : Naalum undallo
Adha naanum kandallo
Idhu naanum neeyum
Paadum paattallo ho

Male : Andhiyila vaanam
Thandhanathom podum
Alaiyodu sindhu padikkum

Female : Chandhirarae vaarum
Sundhariya paarum
Sadhiraattam solli kodukkum

Male : Velli ala thaalanthatta
Solli oru melangotta
Vela vandhaachu kannammaa
Aa… aaa… aaa…

Male : Malliya poo maala katta
Maariyida vela kitta
Manjam pottaachu ponnammaa
Aa… aaaa… aa…

Female : Kadaloram kaathu
Oru kavi paadum paathu
Thaalaama noolaanen
Aalaana naan thaan
Tholodu naan sera
Ooraadho thaen thaan

Male : Dhegam rendallo
Iru jeevan ondrallo
Iru dhegam rendu jeevan ondru
Koodum indrallo

Female : Andhiyila vaanam
Thandhanathom podum
Alaiyodu sindhu padikkum

Male : Chandhirarae vaarum
Sundhariya paarum
Sadhiraattam solli kodukkum

Female : Koodum kaaviri
Iva thaan un kaadhali
Kulir kaaya thedi thedi
Konja thudikkum ho

Male : Andhiyila vaanam
Female : Haa…
Male : Thandhanathom podum
Female : Haan haaa…
Male : Alaiyodu sindhu padikkum

Female : Chandhirarae vaarum
Male : Hoi
Female : Sundhariya paarum
Male : Aahaa..
Female : Sadhiraattam solli kodukkum

Conclusion

If you want to read lyrics of new upcoming movie songs then visit my website regularly.

Leave a Comment